Posts

Showing posts from May 2, 2010

உன்னுடன் ....

உன்னுடன் .... நிலவாக நீ இருந்தால் அதில் ஒளியாக நான் .. மலராக நீ இருந்தால் அதில் மணமாக நான் .. வானவில்லாக நீ இருந்தால் அதில் வண்ணமாய் நான் .. நிலமாக நீ இருந்தால் அதில் ஈரமாக நான் .. பிணமாக நீ இருந்தால் உனக்கு கல்லறையாக நான் .... சண்முகம் ..