ஆமோதிப்பு ........

                
சரவணா நாளைக்கு கரெண்ட் பில் கட்டணும் மறந்துடாதே ...
அம்மா வழக்கம் போல் நினைவு படுத்துகிறார் ...
தம்பி அவன்  தட்டில் பதார்த்தத்தை காலி செய்து விட்டு 
என் தட்டில் கை வைக்கிறான் ...
அப்பாவிற்கு தெரியாமல் செல்ல நாய் ஜிம்மிக்கி சாதம்
கொண்டு செல்கிறாள்  தங்கை ..
இவைகளினுடே நான் உனை பற்றி தான் 
நினைத்து கொண்டிருக்கிறேன் என்பதை ஆமோதிப் பதாய்
வருகிறது .......
நீ அனுப்பிய குறுந்தகவலின் ஒலி.

Comments

thanks for u r comment...., en ezhudhu koll was nice... keep up u r writing....
kanavalla nizam was too gud... kavithai also gud...
உதவி சிறுகதை நல்லா இருக்கு...
இன்னும் நிறைய எழுதுங்க

Popular posts from this blog

வியாபாரம்

வாழ்வியலுக்கான சாத்தியங்கள்