நினைவுகள்

நேற்றைக்கு தான் நிகழ்ந்தது போல்
இருக்கிறது உன் திருமணம் அதற்குள்
உன் குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவாம்
கணவரோடு வந்திருந்தாய் அழைப்பிதழ் தருவதற்கு
நாட்கள் தான் எவ்வளவு வேகமாய் நகர்கின்றன ஆனால்
என்னுள் மட்டும் நகராமலே உன் நினைவுகள் .......

Comments

Popular posts from this blog

வியாபாரம்

வாழ்வியலுக்கான சாத்தியங்கள்