நீயும் பச்சோந்தியும்

சொல்லப்போனால் நீயும் பச்சோந்தியும் கூட
ஒன்றுதான் அது அடிக்கடி நிறத்தை மாற்றுகிறது
நீயோ மனதை மாற்றுகிறாய்.

Comments

Popular posts from this blog

சுதந்திரம் கிடைத்து விட்டதாம் ...

நான் சண்முகம் ஆனது

மிட்டாய் நினைவுகள்