அழகை காண ..








நிலவோ மறைய மறுக்கிறது,
சூரியனோ உதிக்க அடம் பிடிக்கிறது,
மேகக்கூட்டம் அனைத்தும் திரண்டு
உன் வாசல் முன் நிற்கிறது
பூக்கள் அனைத்தும் புதிதாய் பூக்கின்றன
நீ கோலம் போடும்  அழகை காண ....

Comments

Popular posts from this blog

வியாபாரம்

வாழ்வியலுக்கான சாத்தியங்கள்