ஒற்றுமை

images.jpg


அலுவலகத்திலிருந்து வெளியே வருகையில்
பாக்கெட்டில் சிணுங்கிய கைபேசியில் மனைவி
வரும்போது மறக்காம பிஸ்கட் வாங்கிட்டு வாங்க
குழந்தை அடம் பிடிக்கிறான் .
சரி என ஆமோதித்து கைபேசியை அனைத்து
சட்டை பையில் திணிக்கையில்
வாயில் பொறையை கவ்வியபடி ஓடிய நாயை
சிறுவன் ஒருவன் கல்லைக்கொண்டு துரத்துகிறான்
பாவம் அதன் குட்டிகளும் அடம் பிடித்ததோ என்னவோ ....

Comments

Popular posts from this blog

வியாபாரம்

வாழ்வியலுக்கான சாத்தியங்கள்