புனிதம்

black_butterfly_wallpaper-4662.jpg
             புனிதம்
உன்னை சுற்றியே சுழல்கிறது என்
வாழ்கை எனும் காற்றில்லா சக்கரம்
அறையில் நுழைந்து பிடிபடாமல் பறந்த
வண்ணத்துப்பூச்சி போல் என்னுள்
நுழைந்து வெளியேறினாய் நீ ..
நாம் இருவரும் நம்மை பற்றி  பேசிய வார்த்தைகள்
அனைத்தும் காற்றில் சிதறி
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
உலவி கொண்டிருக்கின்றன
நம்முள் இருப்பது என்ன
காதலா ...புனிதமா?
நமக்கானது புனிதமாகவே இருக்கட்டும்
ஏனனில்   பூஜிக்கபடுவது
புனிதம் மட்டுமே ....

சண்முகம் ..

Comments

Popular posts from this blog

வியாபாரம்

வாழ்வியலுக்கான சாத்தியங்கள்