பிரிவு
நீண்ட இடைவெளிக்கு பிறகு நம் இருவரும்
சந்தித்த பேருந்து பயணத்தில்
இருவரும் பரிமாறிகொண்ட
இருவரும் பரிமாறிகொண்ட
கைபேசி எண்களின் நீளம் போல்
சற்று குறுகலாய் அமைந்தது
சற்று குறுகலாய் அமைந்தது
இவ்வளவு நாட்கள் உனை காணாமல்
இருந்த உன்
இருந்த உன்
பிரிவு .
Comments