ஹைக்கூ



ஆயுள் முடிய கூடாதென யாரிடம்
வேண்டி கொண்டிருக்கிறதோ ? 
நாட்காட்டியில் சாமி படம் ..

Comments

semmalai akash said…
ஹா ஹா ஹா
சாமிக்கே! இந்த கெதியா?

அருமை அருமை.

Popular posts from this blog

வியாபாரம்

வாழ்வியலுக்கான சாத்தியங்கள்