மரணம் எனப்படுவது ......... Get link Facebook X Pinterest Email Other Apps July 01, 2011 சனிக்கிழமை இறந்த ஒருவன்தனியாய் போககூடாதென கோழி ஒன்றை பலிகொடுக்கிறார்கள் மரணத்திற்காக மரணத்தையே ! காத்துகொண்டிருக்கிறது தேவர் கடை கோழி ஒன்று, ஒவ்வொரு மரணங்களின் போதும் கூடவே நிறைய மரணங்களும் மரணித்து கொண்டுதான் இருக்கின்றன!! -பா .சண்முகம் Get link Facebook X Pinterest Email Other Apps Comments முனைவர் இரா.குணசீலன் said… உண்மைதான் நண்பா.
Comments